துாய்மை பணியாளர்கள் வாரிசுகளுக்கு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்கள் வாரிசுகளுக்கு பணி

Added : ஆக 24, 2021
Share
உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்த தாஸ், 48, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்., 25ல் இறந்தார். அதேபோல், துாய்மை பணியாளர் கோபி, 44, கடந்த ஆண்டு டிச., 23ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.இருவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், தாஸ் மகன் லட்சுமி நாராயணனுக்கும், கோபி மகன் லோகோஷிற்கும், உத்திரமேரூர் பேரூராட்சியில், துாய்மை பணியாளர் பணி ஒதுக்கீடு

உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்த தாஸ், 48, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்., 25ல் இறந்தார். அதேபோல், துாய்மை பணியாளர் கோபி, 44, கடந்த ஆண்டு டிச., 23ல் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இருவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில், தாஸ் மகன் லட்சுமி நாராயணனுக்கும், கோபி மகன் லோகோஷிற்கும், உத்திரமேரூர் பேரூராட்சியில், துாய்மை பணியாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X