பொது செய்தி

தமிழ்நாடு

மாடுகளுக்கு 'கிராக்கி'யா?

Added : ஆக 24, 2021
Share
Advertisement
விதைப்பு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், நத்தாநல்லுார் கிராமத் தைச் சேர்ந்த வி.தணிகையரசு கூறியதாவது:வேர்க்கடலை, உளுந்து, பச்சை பயறு, நெல் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். ஏர் பூட்டிய மாடுகளுக்கு, கிராக்கியாக இருக்கும் நேரங்களில், பெரும்பாலான விவசாய பணிகள் பாதிக்கும்.கையால் இயக்கும் விதைப்பு கருவியை வாங்கி வந்து, பலவித விதைகளை விதைக்கும்

விதைப்பு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், நத்தாநல்லுார் கிராமத் தைச் சேர்ந்த வி.தணிகையரசு கூறியதாவது:வேர்க்கடலை, உளுந்து, பச்சை பயறு, நெல் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். ஏர் பூட்டிய மாடுகளுக்கு, கிராக்கியாக இருக்கும் நேரங்களில், பெரும்பாலான விவசாய பணிகள் பாதிக்கும்.

கையால் இயக்கும் விதைப்பு கருவியை வாங்கி வந்து, பலவித விதைகளை விதைக்கும் பணியை துவக்கி உள்ளேன். இது, நன்றாக பலன் அளித்து வருகிறது.குறிப்பாக, வயல்வெளி முழுதும் பண்படுத்திய பின் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு ஏற்ப, வேர்க்கடலை, நெல், உளுந்து ஆகியவற்றை விதைக்கலாம். அதனுடன் உரமும் சேர்ந்து போடுவதால், செடிகளுக்கு நல்ல இடைவெளி, காற்றோட்டம் கிடைத்து, கூடுதல் மகசூலுக்கு வழிவகுக்கிறது.

ஒரு ஏக்கருக்கு நிலத்தில், இந்த கருவி மூலமாக வேர்க்கடலை போடும் போது, 25 மூட்டைகள் மகசூல் கிடைக்கிறது. இது, ஏர் பூட்டி போடும் விதைப்பைவிட, 5 மூட்டைகள் கூடுதல் மகசூல்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98947 40366

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X