பொது செய்தி

தமிழ்நாடு

நோய் பூச்சிகளை கட்டுப்படுத்த பந்தல்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பந்தல் காய்கறி சாகுபடியில், நோய் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கை தொழில்நுட்பம் குறித்து, திருத்தணி அடுத்த, தாஸ்ரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தனியார் விவசாய பண்ணை நிர்வாகி பி.வெங்கடேசன் கூறியதாவது:இயற்கை விவசாயத்தில், பல வித காய்கறி மற்றும் பழங்களை சாகுபடி செய்து வருகிறேன். நம்மூர், கரிசல் மண்ணுக்கு அருமையாக வளர்க்கிறது.குறிப்பாக, பந்தல் காய்கறிகளில்

பந்தல் காய்கறி சாகுபடியில், நோய் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கை தொழில்நுட்பம் குறித்து, திருத்தணி அடுத்த, தாஸ்ரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தனியார் விவசாய பண்ணை நிர்வாகி பி.வெங்கடேசன் கூறியதாவது:இயற்கை விவசாயத்தில், பல வித காய்கறி மற்றும் பழங்களை சாகுபடி செய்து வருகிறேன். நம்மூர், கரிசல் மண்ணுக்கு அருமையாக வளர்க்கிறது.

குறிப்பாக, பந்தல் காய்கறிகளில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது. இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த கையாளுகிறோம்.காய்கறி சாகுபடி செய்துள்ள பந்தலுக்கு கீழே, மேரி கோல்ட் என, அழைக்கப்படும் துலுக்க சாமந்தி பூக்களை பாத்திகளில் சாகுபடி செய்து விடுகிறோம்.மேலும், கருவாடு அடங்கிய பாலிதீன் பைகளை, பந்தலில் கட்டி ஆங்காங்கே தொங்க விட்டு விடுவோம்.இது, காய்கறி செடிகளில் பூ எடுக்கும் போது, நோய் பூச்சிகள் அமர்வJ முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதன் மூலமாக, பந்தல் காய்கறி செடிகளில் இழப்பு இன்றி, கூடுதல் மகசூல் பெற முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 97909 39938

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X