கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி மீட்பு

Added : ஆக 24, 2021
Share
பெ.நா.பாளையம்:காரமடை அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றியை, வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.காரமடை அருகே பெள்ளாதி கிராமம், மாரியம்மன் கோவில் தோட்டத்தில் ஆறுமுகத்துக்கு சொந்தமான பட்டா நிலத்தில், 40 அடி ஆழம் கொண்ட நீர் உள்ள கிணற்றில், காட்டுப்பன்றி விழுந்தது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உத்தரவுப்படி, சரக வனவர் கல்யாணசுந்தரம்,

பெ.நா.பாளையம்:காரமடை அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றியை, வனத்துறையினர் மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர்.காரமடை அருகே பெள்ளாதி கிராமம், மாரியம்மன் கோவில் தோட்டத்தில் ஆறுமுகத்துக்கு சொந்தமான பட்டா நிலத்தில், 40 அடி ஆழம் கொண்ட நீர் உள்ள கிணற்றில், காட்டுப்பன்றி விழுந்தது. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் உத்தரவுப்படி, சரக வனவர் கல்யாணசுந்தரம், வனக்காப்பாளர் தினேஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், காட்டுப்பன்றியை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடுவித்தனர். இவர்களுக்கு காரமடை மற்றும் சிறுமுகை வனச்சரக அலுவலர்களும் உதவினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X