நாய் தொல்லை அதிகரிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு, குரோம்பேட்டை சீனிவாசா நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளும், ஏழு தெருக்களும் உள்ளன. இப்பகுதியில் சமீப காலமாக தெரு நாய் மற்றும் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சாலையில் செல்வோரை விரட்டுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் கடிக்கவும்

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 35வது வார்டு, குரோம்பேட்டை சீனிவாசா நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளும், ஏழு தெருக்களும் உள்ளன. இப்பகுதியில் சமீப காலமாக தெரு நாய் மற்றும் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சாலையில் செல்வோரை விரட்டுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் கடிக்கவும் செய்கின்றன. மாடுகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால், அவற்றின் சாணத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சியில் பல முறை எழுத்துப் பூர்வமாகவும், நேரடியாகவும் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X