சாலை விளக்கு சீராகுமா?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை, அம்பத்துார் வெங்கடாபுரம், கே.கே.சாலை, மார்க்கெட் சாலை ஆகியவற்றில் கடந்த சில தினங்களாக, சாலை விளக்குகள் பழுதாகி, இரவு நேரத்தில் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இரவில் இப்பகுதியை கடந்து செல்வோர், நகை பறிப்பு, தெருநாய்கள் விரட்டல் உள்ளிட்ட காரணங்களால், பீதியில் செல்லும் நிலை உள்ளது. மழை பெய்தால், நிலைமை மேலும் மோசமாகிறது. அதனால், மேற்கண்ட இடங்களில், பழுதடைந்துள்ள

சென்னை, அம்பத்துார் வெங்கடாபுரம், கே.கே.சாலை, மார்க்கெட் சாலை ஆகியவற்றில் கடந்த சில தினங்களாக, சாலை விளக்குகள் பழுதாகி, இரவு நேரத்தில் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இரவில் இப்பகுதியை கடந்து செல்வோர், நகை பறிப்பு, தெருநாய்கள் விரட்டல் உள்ளிட்ட காரணங்களால், பீதியில் செல்லும் நிலை உள்ளது. மழை பெய்தால், நிலைமை மேலும் மோசமாகிறது. அதனால், மேற்கண்ட இடங்களில், பழுதடைந்துள்ள சாலை விளக்குளை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X