பொது செய்தி

தமிழ்நாடு

வடிகாலை ஆக்கிரமித்து கிறிஸ்துவ குருசடி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட, 102வது வார்டில் திருவீதி அம்மன் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள மழை நீர் வடிகால் மீது ஆக்கிரமித்து சிறிய அளவில், கிறிஸ்துவ ஆலய குருசடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இது மட்டுமல்லாமல், ஒரு சிலர் கடைகள் அமைத்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை

அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட, 102வது வார்டில் திருவீதி அம்மன் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள மழை நீர் வடிகால் மீது ஆக்கிரமித்து சிறிய அளவில், கிறிஸ்துவ ஆலய குருசடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இது மட்டுமல்லாமல், ஒரு சிலர் கடைகள் அமைத்து வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை இரும்புக் கரம் கொண்டு அகற்ற வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X