அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்திற்கு 3 செயலர்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை: கடலுார் மற்றும் பண்ருட்டி சட்டசபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,விற்கு, முன்னாள் அமைச்சர், எம்.சி.சம்பத்; நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்ட சபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் தெற்கு மாவட்டத்திற்கு, சொரத்துார் ரா.ராஜேந்திரன்; சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் கிழக்கு மாவட்டத்திற்கு, கே.ஏ.பாண்டியன் ஆகியோர், மாவட்டச்

சென்னை: கடலுார் மற்றும் பண்ருட்டி சட்டசபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.,விற்கு, முன்னாள் அமைச்சர், எம்.சி.சம்பத்; நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்ட சபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் தெற்கு மாவட்டத்திற்கு, சொரத்துார் ரா.ராஜேந்திரன்; சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிகள் அடங்கிய, கடலுார் கிழக்கு மாவட்டத்திற்கு, கே.ஏ.பாண்டியன் ஆகியோர், மாவட்டச் செயலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க.,வின் ஜெ., பேரவை துணை செயலர் பொறுப்பில், கடலுார் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, பி.எஸ்.அருள் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X