தாழ்வான மின் வடத்தால் உயிர்பலி அபாயம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆவடி : சாலை ஓரத்தில் தாழ்வாகச் செல்லும் மின் வடத்தால், உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையோரத்தில், ஒரு மின் மாற்றி உள்ளது.இந்த மின் மாற்றியில் இருந்து செல்லும் மின் வடம், மிகவும் தாழ்வாகச்செல்கிறது. சாலையில் நடந்து செல்வோர் கைகளை உயர்த்தினால், மின் வடம் மீது உரசும் அபாயம் உள்ளது.எனவே,
 தாழ்வான மின் வடத்தால் உயிர்பலி அபாயம்

ஆவடி : சாலை ஓரத்தில் தாழ்வாகச் செல்லும் மின் வடத்தால், உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையோரத்தில், ஒரு மின் மாற்றி உள்ளது.இந்த மின் மாற்றியில் இருந்து செல்லும் மின் வடம், மிகவும் தாழ்வாகச்செல்கிறது. சாலையில் நடந்து செல்வோர் கைகளை உயர்த்தினால், மின் வடம் மீது உரசும் அபாயம் உள்ளது.எனவே, மின்சார வாரிய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, இதை சரிசெய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X