பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளிக்கிழங்கு பயிரில் கள்ளிப்பூச்சி தாக்குதலால் பாதிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
குஜிலியம்பாறை : பாளையம் சுற்றுப்பகுதியில் பல விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமாயின் பத்து மாத காலம்காத்திருக்க வேண்டும்.தற்போது நடவு செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மரவள்ளிகிழங்கு பயிரில் கள்ளிப்பூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளது. பாளையத்தை சேர்ந்தகாளியப்பன் என்பவர் 3 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார்.

குஜிலியம்பாறை : பாளையம் சுற்றுப்பகுதியில் பல விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமாயின் பத்து மாத காலம்காத்திருக்க வேண்டும்.தற்போது நடவு செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மரவள்ளிகிழங்கு பயிரில் கள்ளிப்பூச்சி தாக்குதல் அதிகளவில் உள்ளது. பாளையத்தை சேர்ந்தகாளியப்பன் என்பவர் 3 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். இதில் அனைத்து பயிர்களும் கள்ளிப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்றார். எல்லா வகை மருந்துகளை தெளித்தும் பூச்சித் தாக்குதல்கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது:மரவள்ளிக் கிழங்கில் மகசூல் எடுக்க நான்கு மாதங்களே உள்ளன. இந்நிலையில் பலரதுதோட்டங்களில் கள்ளிப்பூச்சி தாக்குதல் அதிகரித்துஉள்ளது. வேளாண் துறையினர் ஆய்வுசெய்து, முறையான மருந்து மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X