பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோயில் உண்டியல் வருமானம் ரூ.4.29 கோடி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பழநி : பழநி மலைக்கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 1,373 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 319 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 பணம் மற்றும் 91 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது.இரண்டாவது நாளாக நேற்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்ந்தது. இதில் 398 கிராம் தங்கம், 4,540 கிராம் வெள்ளி கிடைத்தது. பணமாக ரூ. ஒரு கோடியே 90 லட்சத்து 67

பழநி : பழநி மலைக்கோயிலில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 1,373 கிராம் தங்கம், 15 ஆயிரத்து 319 கிராம் வெள்ளி கிடைத்தது.

மேலும் ரூ.2 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 பணம் மற்றும் 91 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது.இரண்டாவது நாளாக நேற்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்ந்தது. இதில் 398 கிராம் தங்கம், 4,540 கிராம் வெள்ளி கிடைத்தது. பணமாக ரூ. ஒரு கோடியே 90 லட்சத்து 67 ஆயிரத்து 780 மற்றும் 109 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளது.இரண்டு நாட்களிலும் 1,771 கிராம் தங்கம், 19 ஆயிரத்து 859 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது. பணமாக ரூ.4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 830 மற்றும் 200 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், சூரியநாராயணன் மற்றும் ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X