அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகப்பேறு விடுப்புக்கு அரசாணை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சென்னை:அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என, இம்மாதம், 13ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார்.இந்த உத்தரவை 2021 ஜூலை 1 முதல்

சென்னை:அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு, ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என, இம்மாதம், 13ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார்.

இந்த உத்தரவை 2021 ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுவதற்கான அரசாணை, மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X