சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காத்திருப்பு போராட்டம்; மார்க்சிஸ்ட் கட்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடந்தது.நகர்க்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ஜெயசீலன் தலைமை வகித்தனர்.சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் பாண்டி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், சவேரியார்பாளையம் மற்றும் 35 ஆண்டுகளாக அண்ணா காலனியில்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள அடியனூத்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

நகர்க்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, ஜெயசீலன் தலைமை வகித்தனர்.சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கணேசன், மாநில குழு உறுப்பினர் பாண்டி கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், சவேரியார்பாளையம் மற்றும் 35 ஆண்டுகளாக அண்ணா காலனியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X