கோவில் கலசம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் கலசம் திருட்டு

Added : ஆக 25, 2021
Share
வானுார் : கிளியனுார் அருகே கோவிலில் இருந்த வெண்கல கலசத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில் கோவடி செல்லும் சாலையையொட்டி லட்சுமி குபேரர் கோவில் உள்ளது. நேற்று காலை பார்த்தபோது, கோவிலுக்கு வெளியே கோபுரத்தில் இருந்த 3 அடி உயரமுள்ள வெண்கல கலசம் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி முருகன் அளித்த

வானுார் : கிளியனுார் அருகே கோவிலில் இருந்த வெண்கல கலசத்தைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் - புதுச்சேரி பைபாஸ் சாலையில் கோவடி செல்லும் சாலையையொட்டி லட்சுமி குபேரர் கோவில் உள்ளது. நேற்று காலை பார்த்தபோது, கோவிலுக்கு வெளியே கோபுரத்தில் இருந்த 3 அடி உயரமுள்ள வெண்கல கலசம் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து கோவில் நிர்வாகி முருகன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X