மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்| Dinamalar

மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்

Added : ஆக 25, 2021
புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம் தலைக்குளத்தில் அரசுப் பள்ளிகளை காப்போம் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சித் தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். அரசு பள்ளிகளை காப்போம் இயக்க செயலாளர் அன்பழகன், தலைமையாசிரியர் அருணாசலம் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி துணை ஆளுனர்

புவனகிரி : மேல்புவனகிரி ஒன்றியம் தலைக்குளத்தில் அரசுப் பள்ளிகளை காப்போம் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள, மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சித் தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். அரசு பள்ளிகளை காப்போம் இயக்க செயலாளர் அன்பழகன், தலைமையாசிரியர் அருணாசலம் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி துணை ஆளுனர் கமல்சந்த், கிரீடு தொண்டு நிறுவன இயக்குனர் நடனசபாபதி, டாக்டர்கள் கனகராஜன், மனோகரன் ஆகியோர் உதவிகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X