பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க கோரிக்கை 

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் ஊராட்சியில் நுாலகம் திறக்கப்பட்டு இயங்கி வந்தது. இங்கு நுாலகர் இல்லாததால் கடந்த ஓராண்டு காலமாக பூட்டியே கிடக்கிறது.நுாலகம் பூட்டி கிடப்பதால் இளைஞர்கள், மாணவர்கள் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஒரத்துார் நுாலகத்திற்கு புதிய நுாலகரை நியமித்து

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் ஊராட்சியில் நுாலகம் திறக்கப்பட்டு இயங்கி வந்தது. இங்கு நுாலகர் இல்லாததால் கடந்த ஓராண்டு காலமாக பூட்டியே கிடக்கிறது.நுாலகம் பூட்டி கிடப்பதால் இளைஞர்கள், மாணவர்கள் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஒரத்துார் நுாலகத்திற்கு புதிய நுாலகரை நியமித்து திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X