பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க நிதியுதவி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, தாய்ப்பால் வாரவிழா, சேவை திட்டம் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தது.அரிமா முன்னாள் மாவட்ட ஆளுனர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரோஸ்கண்ணன் சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி டாக்டர் அஜீத் விளக்கமளித்தார். தலைவராக ரவிசங்கர், செயலாளராக ஸ்ரீதரன்,

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அரிமா சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, தாய்ப்பால் வாரவிழா, சேவை திட்டம் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தது.

அரிமா முன்னாள் மாவட்ட ஆளுனர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரோஸ்கண்ணன் சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி டாக்டர் அஜீத் விளக்கமளித்தார். தலைவராக ரவிசங்கர், செயலாளராக ஸ்ரீதரன், பொருளாளராக விஜயபாபு பதவியேற்றனர்.

முள்ளிகிராம்பட்டு நகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கவும், ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி தொகை, தமிழக அரசு ஆம்புலன்ஸ் டிரைவர்களின் சேவையை பாராட்டி பரிசு, கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு பொருட்களும் வழங்கினர். கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்த த.மு.மு.க.,நிர்வாகிகளை பாராட்டினர். ராமலிங்கம், ஜெயசந்திரன், கபாலி, திருஞானசம்பந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X