ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : ஆக 25, 2021
Share
சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, ஊராட்சிகள் உதவி செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பாபு வரவேற்றார். பொறியாளர்கள் சண்முகம், மணிவேல், கார்த்திக், முருகவேல், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சிறுபாக்கம் : மங்களூர் ஒன்றிய ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, ஊராட்சிகள் உதவி செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மங்களூர் பி.டி.ஓ.,க்கள் சண்முக சிகாமணி, தண்டபாணி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பாபு வரவேற்றார். பொறியாளர்கள் சண்முகம், மணிவேல், கார்த்திக், முருகவேல், ஊராட்சி செயலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு பணிகள், நிலுவை பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X