அதிக கரும்பு ஏற்றிச் செல்லும் டிராக்டர்களால் அபாயம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக கரும்புகள் ஏற்றி வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.நடுவீரப்பட்டு, பாலுார் சுற்று பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இந்த கரும்புகளை வெட்டி நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.,பாரி சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்களில் அனுப்பி

நடுவீரப்பட்டு : டிராக்டர்களில் அளவுக்கு அதிகமாக கரும்புகள் ஏற்றி வருவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

நடுவீரப்பட்டு, பாலுார் சுற்று பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இந்த கரும்புகளை வெட்டி நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.,பாரி சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்களில் அனுப்பி வருகின்றனர். இந்த டிராக்டர்களில் அளவை விட 2 மீட்டர் உயரத்திற்கு கரும்பு ஏற்றி அனுப்புகின்றனர்.இதனால் பாலுார்-கடலுார் சாலையில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் டிராக்டர் டிரைவர்கள் திணறி வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து தடைபடுகிறது. அளவுக்கு அதிகமாக கரும்பு ஏற்றிச் செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X