பொது செய்தி

தமிழ்நாடு

கடைக்காரர்கள் குவிந்ததால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடன் பெறுவதற்கான விண்ணப்பம் வாங்க கடைக்காரர்கள் கூட்டமாக வந்ததால் பரபரப்பு நிலவியது.கொரோனா தொற்றால் வியாபாரம் பாதித்த தெருவோர கடைக்காரர்களுக்கு உதவி செய்ய எந்த ஜாமீனும் இல்லாமல் ரூ. 10 ஆயிரம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உண்மையாக கடை வைத்திருந்து கொரோனா ஊரடங்கால் வியாபாரம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடன் பெறுவதற்கான விண்ணப்பம் வாங்க கடைக்காரர்கள் கூட்டமாக வந்ததால் பரபரப்பு நிலவியது.

கொரோனா தொற்றால் வியாபாரம் பாதித்த தெருவோர கடைக்காரர்களுக்கு உதவி செய்ய எந்த ஜாமீனும் இல்லாமல் ரூ. 10 ஆயிரம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உண்மையாக கடை வைத்திருந்து கொரோனா ஊரடங்கால் வியாபாரம் பாதித்தவராக இருக்க வேண்டுமென அரசு கூறியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நகராட்சியில் வழங்கினால் அதை உரிய துறைக்கு அனுப்பி கடன் பெற்று தருவார்கள். நேற்று நெல்லிக்குப்பம் நகராட்சியில் கடன் விண்ணப்பம் வழங்க ஏராளமான பெண்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X