பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இன்ஜினியர் சிவக்குமார் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். நகர நிர்வாகிகள் ராயர், கண்ணன், சங்கர், சேகர்

குறிஞ்சிப்பாடி : குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இன்ஜினியர் சிவக்குமார் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகளை வழங்கி அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். நகர நிர்வாகிகள் ராயர், கண்ணன், சங்கர், சேகர் முன்னிலை வகித்தனர். கடலுார் சரக கூட்டுறவு சங்க இயக்குனர் செந்தில் நாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குணசேகரன், முருகன், சுப்புடு, அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வடலுார் சத்ய ஞான சபை அருகே நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு வேட்டி, சேலை, இனிப்புகளை ஒன்றிய செயலாளர் இன்ஜினியர் சிவக்குமார் வழங்கினார்.முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் சிவகுமார்,சந்துரு, நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ராஜபூபதி, பழனி, கணேசன், சரவணன், குறிஞ்சிப்பாடி நகர நிர்வாகிகள் ராயர்,கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X