பொது செய்தி

தமிழ்நாடு

துறைமுகம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.ரயில்வே காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் சேகர் வரவேற்றார். ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தினகரன், ரயில் நிலைய மேலாளர் குமார் பேசினர். பயணிகளுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள், பிஸ்கட், மரக்கன்றுகள்

கடலுார் : கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை சார்பில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.ரயில்வே காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் சேகர் வரவேற்றார்.

ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தினகரன், ரயில் நிலைய மேலாளர் குமார் பேசினர். பயணிகளுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள், பிஸ்கட், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X