சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாயை கொன்ற தந்தை மகன்கள் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சாத்துார்:விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அடுத்த கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் முனியசாமி, 45; நாகராஜ், 40. இருவரும் நாய் வளர்த்தனர். கடந்த 20ம் தேதி நாய்கள் சண்டையிட்டன. விலக்க முயன்ற நாகராஜை, முனியசாமியின் வளர்ப்பு நாய் கடித்தது.நாகராஜ், இரு மகன்களுடன் சேர்ந்து நாயை அடித்துக் கொன்றார்.இது சமூக வலைதளத்தில் பரவியது. 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' நிறுவனர் முருகன் அளித்த

சாத்துார்:விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அடுத்த கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் முனியசாமி, 45; நாகராஜ், 40. இருவரும் நாய் வளர்த்தனர். கடந்த 20ம் தேதி நாய்கள் சண்டையிட்டன. விலக்க முயன்ற நாகராஜை, முனியசாமியின் வளர்ப்பு நாய் கடித்தது.நாகராஜ், இரு மகன்களுடன் சேர்ந்து நாயை அடித்துக் கொன்றார்.இது சமூக வலைதளத்தில் பரவியது. 'பீப்பிள் பார் அனிமல்ஸ்' நிறுவனர் முருகன் அளித்த புகாரில், ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிந்து நாகராஜ், அவரது, 17 - 13 வயது மகன்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X