பொது செய்தி

தமிழ்நாடு

இறகுப்பந்து போட்டி மாணவிக்கு பாராட்டு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிவகங்கை : மாநில ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ராஜராஜேஸ்வரியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பாராட்டினார்.காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி, இவர் மதுரையில் இறகுப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில போட்டியில் பங்கேற்றார். மாநில அளவில் ஒற்றையர் போட்டியில் இரண்டாம் இடமும், இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றார். ஒட்டு
 இறகுப்பந்து போட்டி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை : மாநில ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ராஜராஜேஸ்வரியை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பாராட்டினார்.

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி, இவர் மதுரையில் இறகுப்பந்து கழகம் சார்பில் நடந்த மாநில போட்டியில் பங்கேற்றார். மாநில அளவில் ஒற்றையர் போட்டியில் இரண்டாம் இடமும், இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றார். ஒட்டு மொத்த போட்டிகளில் சிறந்த வீரராக தேர்வு பெற்று மாநில தர வரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார். மாணவியை இறகு பந்து கழக செயலாளர் பாரூக், கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X