இன்றைய நிகழ்ச்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 சங்கடஹர சதுர்த்தி பூஜை மாலை 5:00சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.மண்டல பூஜை: ராமாயண ராமர் கோயில் தேவகோட்டை, சிறப்பு பூஜை தீபாராதனை காலை

ஆன்மிகம்
சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00 சங்கடஹர சதுர்த்தி பூஜை மாலை 5:00
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சிறப்பு பூஜை: கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.மண்டல பூஜை: ராமாயண ராமர் கோயில் தேவகோட்டை,

சிறப்பு பூஜை தீபாராதனை காலை 9:00.சங்கடஹர சதுர்த்தி பூஜை: ஜெயங்கொண்ட விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 ஹோமம் மாலை 5:00 தீபாராதனை இரவு 7:00.சங்கடஹர சதுர்த்தி பூஜை: அட்சய மகா கணபதி கோயில் பட்டு குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் காலை 10:00 தீபாராதனை பகல் 11:00.

சிறப்பு பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00.சங்கடஹர சதுர்த்தி: தியான பீட மகா கணபதி கோயில் திருமணவயல் தேவகோட்டை, ஹோமம் மாலை 4:00, அபிஷேகம் மாலை 5:00. தீபாராதனை மாலை 6:00.சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.சங்கடஹர சதுர்த்தி பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை,

சிறப்பு அபிேஷகம், மாலை 5:00 மணி, சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.சங்கடஹர சதுர்த்தி: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி

.சிறப்பு பூஜை, திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில் காலை: 7:00 மணி, இரவு 8:00 மணிசிறப்பு பூஜை,மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மதியம் 1:00 மணிசிறப்பு பூஜை, திருப்புவனம் மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மதியம் 1:00 மணிபொதுதேசிய புத்தக கண்காட்சி: சபரி மகால், பஸ் ஸ்டாண்ட் சமீபம், சிவகங்கை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி, ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஷாப்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X