பொது செய்தி

தமிழ்நாடு

அபாகஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
காரைக்குடி : சர்வதேச அளவிலானஆன்லைன் அபாகஸ் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாடமி மாணவர்கள் 22 பேர் பங்கேற்றனர். 9 மாணவர்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமும், 5 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் இரண்டாமிடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி பிரிலியண்ட் அகாடமியில் பரிசளிப்பு விழா நடந்தது. சிவகங்கை
 அபாகஸ் போட்டியில் மாணவர்கள் சாதனை

காரைக்குடி : சர்வதேச அளவிலானஆன்லைன் அபாகஸ் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் காரைக்குடி பிரிலியண்ட் அகாடமி மாணவர்கள் 22 பேர் பங்கேற்றனர்.

9 மாணவர்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமும், 5 மாணவர்கள் சாம்பியன் பட்டமும், 6 மாணவர்கள் முதலிடமும், 2 மாணவர்கள் இரண்டாமிடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி பிரிலியண்ட் அகாடமியில் பரிசளிப்பு விழா நடந்தது. சிவகங்கை மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர்.இந்திரா மாணவர்களுக்கு பரிசளித்தார். சிறந்த அகாடமிக்கான விருதை பிரிலியண்ட் அகாடமி இயக்குனர் ஆர்.பி.நீலாவதி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X