சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் கேட்கும் வீடியோ வைரல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : சான்றிதழ் கேட்டு வருபவர்களிடம் பணம் கேட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் வி.ஏ.ஓ.,வை இடமாற்றம் செய்ய தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நவமால்காப்பேர் வி.ஏ.ஓ., ஷபீராபீபி. இவர் ஜாதிச்சான்று, வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பணம் கேட்பதாக புகார் எழுந்தது. மேலும், இது

விழுப்புரம் : சான்றிதழ் கேட்டு வருபவர்களிடம் பணம் கேட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் வி.ஏ.ஓ.,வை இடமாற்றம் செய்ய தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட நவமால்காப்பேர் வி.ஏ.ஓ., ஷபீராபீபி. இவர் ஜாதிச்சான்று, வாரிசு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பணம் கேட்பதாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து, விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்ரமணியன் விசாரணை நடத்தினார். பின், வி.ஏ.ஓ., ஷபீராபீபியை அங்கிருந்து பணி இடமாற்றம் செய்ய விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X