பொது செய்தி

தமிழ்நாடு

அகத்திய மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:உப்பிலிபாளையம், ராமசாமி நகரில் ஸ்ரீஅகத்திய மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.கோவை, உப்பிலிபாளையம், காமராஜர் ரோட்டில் எல்.ராமசாமி நகரில் வரசித்தி விநாயகர் மற்றும் ராமபக்த அனுமன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், புதிதாக அகத்திய மகரிஷி சன்னதி உருவாக்கப்பட்டது.அங்கு, கும்பாபிஷேக விழா, சமீபத்தில் படுவிமரிசையாக நடைபெற்றது; பங்கேற்றவர்களுக்கு
 அகத்திய மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா

கோவை:உப்பிலிபாளையம், ராமசாமி நகரில் ஸ்ரீஅகத்திய மகரிஷி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.கோவை, உப்பிலிபாளையம், காமராஜர் ரோட்டில் எல்.ராமசாமி நகரில் வரசித்தி விநாயகர் மற்றும் ராமபக்த அனுமன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில், புதிதாக அகத்திய மகரிஷி சன்னதி உருவாக்கப்பட்டது.அங்கு, கும்பாபிஷேக விழா, சமீபத்தில் படுவிமரிசையாக நடைபெற்றது; பங்கேற்றவர்களுக்கு கும்பாபிஷேகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட துளசி செடி வழங்கப்பட்டது.ஸ்ரீமது ஞான சுவாமி நாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், துணை கலெக்டர் சுரேஷ், முன்னாள் துணை காவல் கண்காணிப்பாளர் பொன் சந்திரசேகர் மற்றும் கோவில் செயலாளர் ஹரிவரதராஜன், தலைவர் ராதாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X