பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் 24 மணி நேர தடுப்பூசி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிவகங்கை : கொரோனா பரவலை தடுக்க சிவகங்கை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாதடுப்பூசி போடப்படுகிறது.சிவகங்கை அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்படும்.மகப்பேறு சிகிச்சை மையத்தில் மாலை 5:00 முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை என இங்கு வருவோருக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி

சிவகங்கை : கொரோனா பரவலை தடுக்க சிவகங்கை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாதடுப்பூசி போடப்படுகிறது.

சிவகங்கை அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்படும்.மகப்பேறு சிகிச்சை மையத்தில் மாலை 5:00 முதல் மறுநாள் காலை 9:00 மணி வரை என இங்கு வருவோருக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X