பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் மனம் வைத்தால் மீண்டும், அதே தவறுகள்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருப்பூர் தி.மு.க., தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ரவி, முதல்வருக்கு அனுப்பிய மனு:கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் தொடர்ந்து இப்போதும் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத்த வேண்டும். சுகாதார பிரிவில் ஊழியர்கள் வருகையில் நடக்கும் முறைகேடு இதன் மூலம் தவிர்க்கப்படும்.வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது; வரி விதிப்பு செய்வது;

திருப்பூர் தி.மு.க., தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ரவி, முதல்வருக்கு அனுப்பிய மனு:கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் தொடர்ந்து இப்போதும் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் பயோமெட்ரிக் பதிவு முறை அமல்படுத்த வேண்டும். சுகாதார பிரிவில் ஊழியர்கள் வருகையில் நடக்கும் முறைகேடு இதன் மூலம் தவிர்க்கப்படும்.வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது; வரி விதிப்பு செய்வது; துாய்மை பணியாளர் பணி உயர்வு போன்றவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கலெக்டரிடம் அளிக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. பொதுமக்கள் மனுக்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X