பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் மனம் வைத்தும் எச்சரித்தும் பலன் இல்லை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தெற்கு உழவர் சந்தை கேட் அருகே துவங்கி, பல்லடம் ரோட்டில் இருபுறமும் வியாபாரிகள் தினசரி கடை அமைக்கின்றனர். இதனால், வியாபாரம் பாதிக்கிறது என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று காலை 5:00 மணியளவில் உழவர் நலன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழு பல்லடம் ரோட்டில் ஆய்வு நடத்தியது.ரோட்டோரம் கடை நடத்தினால்,

தெற்கு உழவர் சந்தை கேட் அருகே துவங்கி, பல்லடம் ரோட்டில் இருபுறமும் வியாபாரிகள் தினசரி கடை அமைக்கின்றனர். இதனால், வியாபாரம் பாதிக்கிறது என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று காலை 5:00 மணியளவில் உழவர் நலன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அடங்கிய குழு பல்லடம் ரோட்டில் ஆய்வு நடத்தியது.ரோட்டோரம் கடை நடத்தினால், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தும், அரை மணிநேரம் வியாபாரம் செய்த பின்பே, வியாபாரிகள் அங்கிருந்து அகன்றனர். இப்பிரச்னை தொடர்வதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X