பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் பாராளுமன்ற கூட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தளவாய்புரம் : தளவாய்புரத்தில் இந்திய கம்யூ., சார்பில் மக்கள் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. விவசாய சங்க செயலாளர் அய்யணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லிங்கம் நிர்வாகிகள் கணேசமூர்த்தி, ராஜகுரு பங்கேற்றனர்.* முத்துச்சாமிபுரத்தில் அவைத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா கொடியேற்றினார். நிர்வாகிகள் வழக்கறிஞர் பகத்சிங், சோலைமலை, தங்கவேல்

தளவாய்புரம் : தளவாய்புரத்தில் இந்திய கம்யூ., சார்பில் மக்கள் பாராளுமன்ற கூட்டம் நடந்தது.

விவசாய சங்க செயலாளர் அய்யணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லிங்கம் நிர்வாகிகள் கணேசமூர்த்தி, ராஜகுரு பங்கேற்றனர்.* முத்துச்சாமிபுரத்தில் அவைத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா கொடியேற்றினார். நிர்வாகிகள் வழக்கறிஞர் பகத்சிங், சோலைமலை, தங்கவேல் பங்கேற்றனர்.*கிருஷ்ணாபுரத்தில் அவைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வீராச்சாமி, கணேசமூர்த்தி, வரதராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X