பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் ஆய்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் சென்று பார்வையிட்டார். பகுதிவாரியாக தற்போது டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரண்டாவது மண்டலத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பணி விவரம் குறித்து கமிஷனர்

திருப்பூர்:அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் சென்று பார்வையிட்டார். பகுதிவாரியாக தற்போது டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இரண்டாவது மண்டலத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பணி விவரம் குறித்து கமிஷனர் கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X