பொது செய்தி

தமிழ்நாடு

விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சத்திரப்பட்டி : விசைத்தறி தொழிலை பாதிக்கும் நூல் விலை ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படுத்துவது, அரசு அறிவித்த ஜவுளி பூங்கா அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய நிர்வாகி சோமசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகாலட்சுமி, குருசாமி, முனியாண்டி, சக்திவேல் பங்கேற்றனர். சங்கரபாண்டியபுரத்தில் ஊர்வலம்

சத்திரப்பட்டி : விசைத்தறி தொழிலை பாதிக்கும் நூல் விலை ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படுத்துவது, அரசு அறிவித்த ஜவுளி பூங்கா அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய நிர்வாகி சோமசுந்தரம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகாலட்சுமி, குருசாமி, முனியாண்டி, சக்திவேல் பங்கேற்றனர். சங்கரபாண்டியபுரத்தில் ஊர்வலம் துவங்கி வன்னியம்பட்டி ரோடு, சத்திரப்பட்டி, ஆலங்குளம் ரோடு வழியாக மேலராஜ குலராமன் ஊராட்சி அலுவலகத்தில் முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X