பொது செய்தி

தமிழ்நாடு

செண்பகத்தோப்பில் யானைகள் நடமாட்டம் வனத்துறை கண்காணிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலை அடிவாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்றும், குட்டியுடன் இரு யானைகளும் நடமாடுவதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இம்மலை அடிவாரப் பகுதியில் உள்ள பனை மரங்களில் பனம்பழங்கள் பழுத்து வருகின்றன. இதை உண்பதற்காக யானைகள் சில நாட்களாக மாலை நேரங்களில் வந்து செல்கின்றன. இதில் ஒரு ஒற்றை யானை தனியாகவும், இரண்டு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலை அடிவாரப் பகுதிகளில் ஒற்றை யானை ஒன்றும், குட்டியுடன் இரு யானைகளும் நடமாடுவதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இம்மலை அடிவாரப் பகுதியில் உள்ள பனை மரங்களில் பனம்பழங்கள் பழுத்து வருகின்றன. இதை உண்பதற்காக யானைகள் சில நாட்களாக மாலை நேரங்களில் வந்து செல்கின்றன. இதில் ஒரு ஒற்றை யானை தனியாகவும், இரண்டு யானைகள் குட்டியுடன் அப்பகுதி தோப்புகளில் நடமாடி வருகின்றன. இதனை வனத்துறை அலுவலர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். யானைகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X