சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் கம்பத்தில் லாரி மோதல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:காங்கயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி தனியார் கால்நடை நிறுவனத்துக்கு சரக்கு ஏற்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.நேற்று, மாலை, 3:00 மணி அளவில் முத்துார் -- காங்கயம் ரோட்டின், ரங்கப்பையன் காடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மின் கம்பத்தில் மோதி, அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.அதன்பின், கிரேன் மூலம் லாரி மேலே கொண்டு
 மின் கம்பத்தில் லாரி மோதல்

வெள்ளகோவில்:காங்கயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி தனியார் கால்நடை நிறுவனத்துக்கு சரக்கு ஏற்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.நேற்று, மாலை, 3:00 மணி அளவில் முத்துார் -- காங்கயம் ரோட்டின், ரங்கப்பையன் காடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மின் கம்பத்தில் மோதி, அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது.அதன்பின், கிரேன் மூலம் லாரி மேலே கொண்டு வரப்பட்டது. லாரி ஓட்டிய பெரம்பலுார், கம்பன் தெருவை சேர்ந்த சுரேஷ் லோகநாதன, 37, காயமின்றி தப்பினார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X