சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்வு

Added : ஆக 25, 2021
Share
விருதுநகர் : சிவகாசி 1920ல் நகராட்சியாக உருவாக்கப்பட்டது.* 1978 ஆகஸ்டில் இரண்டாம் நிலை நகராட்சியானது.* 1978 செப்டம்பரில் முதல்நிலை நகராட்சியானது.* 1998ல் தேர்வுநிலை நகராட்சியானது.* 2013ல் சிறப்புநிலை நகராட்சியானது.* 2017ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அ.தி.மு.க., அரசு அறிவித்தது. 2021, ஜன. 8ல் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டது. 1920 துவங்கி 2021 வரை நுாறாண்டுகளை

விருதுநகர் : சிவகாசி 1920ல் நகராட்சியாக உருவாக்கப்பட்டது.* 1978 ஆகஸ்டில் இரண்டாம் நிலை நகராட்சியானது.* 1978 செப்டம்பரில் முதல்நிலை நகராட்சியானது.* 1998ல் தேர்வுநிலை நகராட்சியானது.* 2013ல் சிறப்புநிலை நகராட்சியானது.

* 2017ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அ.தி.மு.க., அரசு அறிவித்தது. 2021, ஜன. 8ல் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டது. 1920 துவங்கி 2021 வரை நுாறாண்டுகளை கடந்து நகராட்சியாக சிவகாசி இருந்தது.நேற்று மாநகராட்சியாக சிவகாசி தரம் உயர்த்தப்பட்டது.திருத்தங்கல் 1966 வரை ஊராட்சி, 2004 பேரூராட்சி, 2010ல் மூன்றாம் நிலை நகராட்சியாக மாறி தற்போது தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. இவ்விரண்டு, மற்றும் சில கிராம ஊராட்சிகள் சேர்ந்து மாநகராட்சியாகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X