பாசிபட்டினத்தில் கந்துாரி விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசிபட்டினத்தில் கந்துாரி விழா

Added : ஆக 25, 2021
Share
பாசிபட்டினம் : பாசிபட்டினம் தர்காவில் கந்துாரி விழா நடந்தது.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் சர்தார்நைனா முகமது ஒலியுல்லா தர்கா 310ம் ஆண்டு மதநல்லிணக்க விழா ஆக.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கந்துாரி விழா நடந்து. மருங்கூர், எஸ்.பி.பட்டினம், மாணவநகரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.

பாசிபட்டினம் : பாசிபட்டினம் தர்காவில் கந்துாரி விழா நடந்தது.தொண்டி அருகே பாசிப்பட்டினத்தில் சர்தார்நைனா முகமது ஒலியுல்லா தர்கா 310ம் ஆண்டு மதநல்லிணக்க விழா ஆக.14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கந்துாரி விழா நடந்து. மருங்கூர், எஸ்.பி.பட்டினம், மாணவநகரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கால் சந்தனக்கூடு ஊர்வலம் ரத்து செய்யபட்டது.கொடியேற்றம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளும் தர்காவிற்குள் எளிமையாக நடந்தது. கொரோனா நோய் பரவாமல் இருக்க பிரார்த்தனை செய்யப்பட்டது. செப்.5ல் கொடியிறக்கம் நடைபெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X