தூக்கிட்டு வாலிபர் தற்கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

Added : ஆக 25, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்தவர் சிவா 33. இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவரது மனைவி முத்துபவித்ரா 30. சிவாவுக்கு மதுப்பழக்கம்உள்ள நிலையில், கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துபவித்ரா அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு கணவரை பார்க்க வந்தார். அப்போதும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிவா மனைவி கண் முன்னே

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்தவர் சிவா 33. இவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவரது மனைவி முத்துபவித்ரா 30. சிவாவுக்கு மதுப்பழக்கம்உள்ள நிலையில், கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முத்துபவித்ரா அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு கணவரை பார்க்க வந்தார். அப்போதும் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த சிவா மனைவி கண் முன்னே வீட்டில் சேலையில் துாக்கு மாட்டினார்.அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X