பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இன்று (ஆக.,25, 26), நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.இன்று (ஆக.,25) ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை ரோட்டில்உள்ள வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளியில் 704 நபர்களுக்கும் நாளை (ஆக.,26) பரமக்குடி செளக்கதலி தெரு ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளியில் 703

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இன்று (ஆக.,25, 26), நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இன்று (ஆக.,25) ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை ரோட்டில்உள்ள வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளியில் 704 நபர்களுக்கும் நாளை (ஆக.,26) பரமக்குடி செளக்கதலி தெரு ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளியில் 703 நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. தொழிலாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ராமநாதபுரம் சமூகபாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X