பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்டுவோருக்கு வலை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, வேட்டைக்காரன்புதுாரில் பி.ஏ.பி., கால்வாய் புறம்போக்கு நிலத்தில், இரு கொன்றை மரங்கள் வெட்டப்பட்டதாக, நேற்று மாலை, பொதுப்பணித்துறைக்கு தகவல் கிடைத்தது.பொதுப்பணித்துறையினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்; வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போது, மரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது.மரங்கள் வெட்டியவர்கள் குறித்து
 மரம் வெட்டுவோருக்கு வலை

ஆனைமலை:ஆனைமலை, வேட்டைக்காரன்புதுாரில் பி.ஏ.பி., கால்வாய் புறம்போக்கு நிலத்தில், இரு கொன்றை மரங்கள் வெட்டப்பட்டதாக, நேற்று மாலை, பொதுப்பணித்துறைக்கு தகவல் கிடைத்தது.பொதுப்பணித்துறையினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்; வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போது, மரங்கள் துண்டுகளாக வெட்டப்பட்டிருந்தது.மரங்கள் வெட்டியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். மரங்கள் வெட்டுவது தொடர்வதால், கும்பலலை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X