பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில்உலா வரும் பன்றிகள்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : கலெக்டர் அலுவலக வளாகத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் நோய் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம் உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலகங்கள், எஸ்.பி., டி.ஆர்.ஓ., நீதிபதிகள் குடியிருப்புகளும் உள்ளன.சமீபகாலமாக பன்றிகள்அதிகளவில்

ராமநாதபுரம் : கலெக்டர் அலுவலக வளாகத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் நோய் அபாயம் உள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீதிமன்றங்கள், மாவட்ட போலீஸ் அலுவலகம், டி.ஐ.ஜி., அலுவலகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம் உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலகங்கள், எஸ்.பி., டி.ஆர்.ஓ., நீதிபதிகள் குடியிருப்புகளும் உள்ளன.சமீபகாலமாக பன்றிகள்அதிகளவில் சுற்றித்திரிகின்றன. பட்டணம்காத்தான் புறநகர் பகுதிகளில் பன்றி வளர்ப்போர் இதனை சுதந்திரமாக திரிய விடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X