பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்சத்துக்கு எதிரான பிரசாரம்: மக்கள் சேவை மையம் களம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் முன், குன்னுார் மக்கள் சேவை மையம் சார்பில், லஞ்சத்துக்கு எதிரான நுாதன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.அதில், அரசு அலுவலகம் வந்தவர்களுக்கு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, 'லஞ்சம் கொடுப்பது தவறு; தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த வேண்டும்,' என, விழிப்புணர்வு
  லஞ்சத்துக்கு எதிரான பிரசாரம்: மக்கள் சேவை மையம் களம்

குன்னுார்:குன்னுார் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் முன், குன்னுார் மக்கள் சேவை மையம் சார்பில், லஞ்சத்துக்கு எதிரான நுாதன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.அதில், அரசு அலுவலகம் வந்தவர்களுக்கு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு, 'லஞ்சம் கொடுப்பது தவறு; தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்த வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அரசு அலுவலகங்களுக்குள் சென்ற மக்களுக்கு, 'லஞ்சம் வாங்குபவர்கள் பிச்சைக்காரர்களே' என்ற வாசகம் அடங்கிய 'பேட்ஜ்' அணிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் மனோகரன், துணை தலைவர் ரமணி, செயலாளர் சபாபதி, இணை செயலாளர் ஆல்துரை உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X