பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்க சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு ஆவணங்களோடு வருமாறு அழைக்கப்பட்டனர். நேற்று சம்மந்தப்பட்ட அலுவலர் விடுமுறையில் சென்றதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாற்றுத்திறனாளிகளை அலையவிடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருமங்கலம் : திருமங்கலம் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்க சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு ஆவணங்களோடு வருமாறு அழைக்கப்பட்டனர்.

நேற்று சம்மந்தப்பட்ட அலுவலர் விடுமுறையில் சென்றதால் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். மாற்றுத்திறனாளிகளை அலையவிடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X