பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கள்ளிக்குடி : கள்ளிக்குடி பகுதியில் பாசிப் பயறு, மக்காச்சோளம், பருத்தி, சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆக., 31-க்குள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குனர் உலகம்மாள் அழைப்பு விடுத்துள்ளார்.பயிர் செய்ததற்கான அடங்கல், பட்டா, வங்கி பாஸ்புக், ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் அரசு இ--சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 99948 74372ல்

கள்ளிக்குடி : கள்ளிக்குடி பகுதியில் பாசிப் பயறு, மக்காச்சோளம், பருத்தி, சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆக., 31-க்குள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குனர் உலகம்மாள் அழைப்பு விடுத்துள்ளார்.

பயிர் செய்ததற்கான அடங்கல், பட்டா, வங்கி பாஸ்புக், ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மற்றும் அரசு இ--சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 99948 74372ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X