சிறுமி பலாத்காரம்: மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு 25 ஆண்டு சிறை

Added : ஆக 25, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
ஷில்லாங்: மேகாலயாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 14 ஆண்டு விசாரணைக்குப் பின், முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதனடிப்படையில்
Former Meghalaya MLA, 25 Years In Jail, Child Abuse Case, சிறுமி பலாத்காரம், முன்னாள் எம்எல்ஏ, 25 ஆண்டு சிறை தண்டனை,

ஷில்லாங்: மேகாலயாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், 14 ஆண்டு விசாரணைக்குப் பின், முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருபவர் ஜூலியஸ் டார்பாங். இவர் மீது கடந்த 2007ம் ஆண்டு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூலியஸ் டார்பாங்கை கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வந்தது.


latest tamil news


இதை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி எப்.எஸ்.சங்மா, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி ஜூலியஸ் டார்பாங்குக்கு 25 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பலாத்கார வழக்கு நடந்த போதே சட்டசபை தேர்தலில் ஜூலியஸ் டார்பாங் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Kumar - Triolet,மொரிஷியஸ்
25-ஆக-202115:24:49 IST Report Abuse
R Kumar இவனையெல்லாம் மக்களப்பிரதிநிதியாக நியமித்தால் நாடு உறுபட்டமாதிரிதான் .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-ஆக-202113:02:36 IST Report Abuse
S.Baliah Seer சிறுமிகளை இந்தியாவில் விபச்சாரத்தில் தள்ளவில்லையா? உலகம் முழுவதும் சிறுமிகளை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்துகிறார்கள். பணக்காரன் மட்டுமே இந்த சிறுமிகளுடன் சல்லாபம் செய்ய முடியும்.மற்றவர்கள் பணக்காரனைக் கிராஸ் செய்தால் இப்படி சிறையில் என்ற நறக வேதனை அடைய வேண்டியதுதான்.
Rate this:
Cancel
25-ஆக-202111:34:35 IST Report Abuse
ஆரூர் ரங் குற்றவாளிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் பெயர் பெற்றதில் தமிழ்நாடு முன்னிலை. திருட்டு ரயில்😝 விஞ்ஞானஊழல்😨, சொத்துகுவிப்பு, ஏன்.மிஸ்😉 சால கைதான ஆளுக்கு கூட பெரும் மெஜாரிட்டி ஆதரவு உண்டு. பல தார மணம் புரிந்து இணைவி, துணைவி இருந்தால் ஏகோபித்த ஆதரவு நிச்சயம்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஆக-202114:54:07 IST Report Abuse
தமிழவேல் கிரிமினல் கேஸ் உள்ளவனுவோ எத்தினிப்பேரு பார்லியில் இருக்கானுவொன்னு தெரியுமா? அதில எத்தினி பாஜக ன்னு தெரியுமா? பாஜகல செக்ஸ் கேஸ் உள்ளவனுவோ எத்தினி ன்னும் தெரியுமா? தமிழ்நாடு பிடிக்கலேன்னா எதுக்கு நீங்கெல்லாம் இங்கே இருக்கணும்? உ,பி கோ, பிகாருக்கோ போயி நிம்மதியா வாழலாமே ?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
25-ஆக-202115:58:19 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANநீங்களும் சாப்பிடுவீர்களா ?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
25-ஆக-202118:14:30 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANஎனது கேள்வி டுமீலுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X