அமரீந்தர் தலைமையில் தேர்தலை சந்திப்போம்: காங்.,

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சண்டிகர்: முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவிவந்தது. இதனையடுத்து சமாதான முயற்சியாக சித்துவிற்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரின் பதவியேற்பு
Amarinder Singh, Lead Polls, Congress, InCharge, Harish Rawat, Punjab, பஞ்சாப், முதல்வர், அமரீந்தர் சிங், தலைமை, சட்டசபை, தேர்தல், காங்கிரஸ், பொறுப்பாளர், ஹரிஷ் ராவத்

சண்டிகர்: முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவிவந்தது. இதனையடுத்து சமாதான முயற்சியாக சித்துவிற்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமரீந்தர் சிங்கும் பங்கேற்றதை அடுத்து, இருவருக்குமான மோதல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என ஐந்து அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


latest tamil news


இதனால் அடுத்த ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஸ் ராவத் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‛முதல்வர் அமரீந்தர் தலைமையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலை சந்திப்போம்,' எனக் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
25-ஆக-202120:19:25 IST Report Abuse
SUBBU ஆக மொத்தம் பஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடையும்.அதற்கு முழு காரணம் சிக்ஸர் சித்துவே காரணமாக இருப்பார்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-ஆக-202116:25:10 IST Report Abuse
A.George Alphonse இவரை விட்டால் இந்த மாநிலத்துக்கு CM candidate வேறு யாருமே காங்கிரஸ் கட்சியில் இல்லையா?
Rate this:
Cancel
Anvardeen - chennai,இந்தியா
25-ஆக-202115:42:32 IST Report Abuse
Anvardeen இந்த முறை காங்கிரஸ் படு தோல்வியை சந்திக்கும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X