பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி - கோவை மின் ரயில் பணி நிறைவு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - கோவை இடையே மின்ரயில் போக்குவரத்து துவங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி இரண்டாண்டுகளாக நடந்தது. இப்பணி, சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.இதனை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, விரைவில் மின்ரயில் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி -
 பொள்ளாச்சி - கோவை மின் ரயில் பணி நிறைவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - கோவை இடையே மின்ரயில் போக்குவரத்து துவங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி இரண்டாண்டுகளாக நடந்தது. இப்பணி, சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.இதனை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, விரைவில் மின்ரயில் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி - கோவை இடையே தற்போது ஒரு ரயில் கூட இயங்காத நிலையில், மின்ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயனடைவர். பயணிகள் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரிக்கும். எனவே, பணிகள் நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, சோதனை ஓட்டம் நடத்த, தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X