பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணியர் சவாரிக்கு183 படகுகள்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில், 183 படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.ஊட்டியில் மூடப்பட்ட படகு இல்லம், நான்கு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.படகு இல்லம் மேலாளர் கனகராஜ் ''படகு இல்லத்தில், மிதிபடகு, மோட்டார் படகு என, 183 படகுகள் சவாரி செய்ய தயாராக உள்ளது. மழை, வெயிலிலும் சவாரி செய்யும் வகையில், மேற்கூரை வசதியுடன் குடும்பத்துடன் அமர்ந்து சவாரி செய்ய, ஐந்து

ஊட்டி : ஊட்டி படகு இல்லத்தில், 183 படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

ஊட்டியில் மூடப்பட்ட படகு இல்லம், நான்கு மாதங்களுக்கு பின், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.படகு இல்லம் மேலாளர் கனகராஜ் ''படகு இல்லத்தில், மிதிபடகு, மோட்டார் படகு என, 183 படகுகள் சவாரி செய்ய தயாராக உள்ளது. மழை, வெயிலிலும் சவாரி செய்யும் வகையில், மேற்கூரை வசதியுடன் குடும்பத்துடன் அமர்ந்து சவாரி செய்ய, ஐந்து புதிய படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X