பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பணியாளர்களுக்கு விரைவில் தேர்தல் மதிப்பூதியம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஈரோடு: கடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட்ட, மாநகராட்சி ஊழியர்களுக்கு இதுவரை மதிப்பூதியம் வழங்கவில்லை. புது அரசு பதவியேற்று நான்கு மாதங்களை தொடும் நிலையில், மதிப்பூதியம் கிடைக்குமா? என்று, ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: தேர்தலில் பணியாற்றியோர் பட்டியல், தேர்தல் கமிஷனுக்கு

ஈரோடு: கடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட்ட, மாநகராட்சி ஊழியர்களுக்கு இதுவரை மதிப்பூதியம் வழங்கவில்லை. புது அரசு பதவியேற்று நான்கு மாதங்களை தொடும் நிலையில், மதிப்பூதியம் கிடைக்குமா? என்று, ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: தேர்தலில் பணியாற்றியோர் பட்டியல், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செப்., முதல் வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X